காஸா துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை தேவை: கனடா பிரதமர்

சமீபத்தில் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஸாவில் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 60 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, இந...

கனடாவில் பிரமாண்டமாக இடம்பெறும் தமிழர் மாநாடு: வெளியாகும் ஆதாரங்கள்!!

கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மையமாகக் கொண்டு மாபெரும் மாநாடு நேற்று ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் பங்கேற்க டொரோண்டோ, மொன்றியல், வினிப்பெக் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வருகைதந்திருந்தனர். குறித்த மாநாட்டின் தொடர்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இதில், கார்...

டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர் பலி

கனடாவின் டொரண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது வேனொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

சன் சீ’ கப்பல்; மனித கடத்தலில் ஈடுபட்டவருக்கு 18 வருட சிறை தண்டனை?

சன் சீ என்ற சரக்கு கப்பலில் மனித கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவருக்கு 18 வருட சிறையடைப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கனேடிய சட்டத்துறை கோரியுள்ளது. தாய்லாந்தில் இருந்து 492 இலங்கை தமிழர்களுடன் சட்டவிரோத பயணத்தில் ஈடுபட்டிருந்த 'சன் சீ' என்ற சரக்கு கப்பல் 2010 ஆண்டு கனேடிய, பிரிட்டிஷ் கொலம்பியாவ...

கனடாவுக்கு சவுதி எச்சரிக்கை

தெய்வநிந்தனை குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் வலைப்பதிவாளர் றெய்ஃப் படாவி விடயத்தில் கனடா தலையிடாது என்று கனடாவுக்கான சவுதி அரேபிய தூதுவர் பின் பான்டிர் தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் கடந்த புதன்கிழமை இந்த கருத்தினை வெளியிட்ட அவர் சவுதி அரேபிய நீதித்துறை வழங்கும் தீர்...

செய்த வார்த்தை பிழைக்காக குடிமக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர்

கனடா நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்பாராத விதமாக செய்த வார்த்தை பிழைக்காக குடிமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கனடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ’150-வது கனடா தினம்’ நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகரான ஒட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி...

கனடிய பிரதமரை புகழ்ந்த டொனால்ட் ட்ரம்ப்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ராணுவ பட்ஜெட்டில், அடுத்த பத்தாண்டுக்கான பாதுகாப்பு நிதியை 70% வரை உயர்த்தியுள்ளார். இவரின் இந்த அறிவுப்புக்கு உலக நாட்டு தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர், இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இது றப்பான செயல் என்கிறார் ட்ரம்ப். மேலும், இதன் மூலம் அமெரிக்க...

கனடா பிரதமர் ஜஸ்டினின் புல்லரிக்க வைக்கும் செயல்

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின். இவர் ஒவ்வொரு செயலிலும் தன்னை திரும்பி பார்க்க வைக்கிறார். மேலும் மற்றவர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக உள்ளார். இவர் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் மிகுந்த மரியாதை கொண்டவர். சமீபத்தில் கனடாவின் 150வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு தேசிய பாடலை தமிழ்மொழியில் ...

புகலிடம் பெறுவதற்காக கடுமையாக போராடிய அகதி: இறுதியில் கிடைத்த வெற்றி

கனடா நாட்டில் புகலிடம் பெறுவதற்காக கடுமையாக போராடிய அகதி ஒருவருக்கு ஆதரவாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டை சேர்ந்த Seidu Mohammed(24) என்பவர் கால்பந்து வீரர் ஆவர். ஓரினச்சேர்க்கையாளரான இவர் கால்பந்து விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என கனவ...

கனடா வாழ் இலங்கை தமிழ்ப் பெண்ணின் ஆதங்கம்

புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற இலங்கைத் தமிழர்களின், அவர்களது அகதி வாழ்க்கை தொடர்பில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி என்ற இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் தனது அகதி வாழ்க்கை தொடர்பில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். சமூக...

சமீபத்திய செய்திகள்

லட்சம் பேருக்கு மத்தியில் தன்னுடைய ஆசிரியரை கண்டுப...

திருமணத்திற்கு பின்னர் லட்சம் பேருக்கு மத்தியில் குதிரை வண்டியில் ஊர்வலம் சென்ற போது மெர்க்கல் தன்னுடைய முன்னாள் ஆசிரியரை பார்த்து வியப்படைந்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பிரித்தானியா இளவரசர...