உலக செய்திகள் பிரித்தானியா

பிரித்தானியா

கார் விபத்து எதிரொலி – டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்தார் இளவரசர் பிலிப்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயம் அடைந்தார். மண...

லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்- Video

இலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று 71 ஆவது சுதந்திரத்தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் அதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து தொடரும் இன அழிப்புக்கும்...

எலிசபத் ராணி, குடும்பத்தாரை லண்டனிலிருந்து வெளியேற்ற திட்டம்?

ஐரோப்பாவில் பிரெக்சிட் முடிவு தோல்வியடைந்து போராட்டம் வெடித்தால் ராணி இரண்டாம் எலிசபத் மற்றும் அவரது குடும்பத்தாரை லண்டனிலிருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்...

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றின் எதிர்பாராத முடிவு?

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண...

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

லண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி...

வீரவணக்க நிகழ்வு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டனில் சட்டன் பகுதில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் பொதுச்சுடரை நடன ஆசிரியை திருமதி ரா...

97 வயதிலும் கார் ஓட்டிய இளவரசர் பிலிப்; காயமேதுமின்றி விபத்திலிருந்து உயிர் தப்பினார்

எடின்பர்க்கின் கோமகன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. நேற்று மதியம் சுமார் 3 மணியளவில், 97 வயதாகும் இளவரசர் பிலிப் தனது லேண்ட் ரோவர் நிறுவன காரை ஓட்டிச்சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், எனினும் அவர் காயமேதுமின்றி தப்பிவிட்டதாகவும் அந்த...

தெரீசா மே அறைகூவல்: ‘சொந்த நலன்களை புறந்தள்ளி பிரெக்ஸிட் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்’

பிரிட்டன் அரசு மீது எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் தெரீசா மே, பிரெக்ஸிட் திட்டத்தை முன்னெடுக்க தங்கள் சொந்த நலன்களை புறந்தள்ளி, ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்று எம்பிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் முன்...

பிரெக்ஸிட்: தெரீசா மேவின் ஒப்பந்தம் பெரும் தோல்வி – அரசுக்கு ஆபத்து?

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன்னெடுத்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டன் வரலாற்றில் ஓர் ஆளும் அரசுக்கு ஏற்பட்ட மிக பெரிய தோல்வியாக கருதப்படுகிறது. வரும் மார்ச் 29-இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளிய...

குழந்தை குறித்து மேகன் மெர்க்கல் வெளியிட்ட மிக முக்கிய தகவல்

தனது கணவருடன் பொதுமக்களை சந்தித்த பிரித்தானிய இளவரசி மேகன், தனது குழந்தை குறித்த முக்கிய விடயங்கள் இரண்டை வெளியிட்டுள்ளார்.இளவரசர் ஹரியுடன் மக்களை சந்திக்கும்போது, தனது நலன் விரும்பி ஒருவரிடம், தான் ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார் மேகன்.இளவரசர் ஹரியுடன் மக்களை சந்திக்கும்போது, தனது நலன...