உலக செய்திகள் பிரித்தானியா

பிரித்தானியா

பீற்றர்பரோ இடைத்தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்றது

ற்றர்பரோ இடைத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சியை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொழிற்கட்சி வெற்றி கொண்டது. தொழிற்கட்சியின் செயற்பாட்டாளர் லிசா போர்ப்ஸ் தனது தொகுதியில் 31% வாக்குகளைப் பெற்றார். பிரெக்ஸிற் கட்சியின் மைக் கிரீன் 29% வாக்குகளைப் பெற்றார். இதன்மூலம் குறைந்த வாக்குகள் வித்தி...

கொன்சர்வேற்றிவ் தலைமைப் பொறுப்பிலிருந்து தெரேசா மே இன்று விலகுகிறார்

பிரதமர் தெரசா மே இன்று வெள்ளிக்கிழமை கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகுகிறார். எனினும் கட்சியின் தலைவராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பிரதமர் பதவியை வகிக்கவுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் தான் பதவிவிலகுவது குறித்து அறிவித்தார். அத்துடன் தனத...

புதிய 20 பவுண்ட்ஸ் நாணயத் தாள்!

திய 20 பவுண்ட்ஸ் நாணயத்தாள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியிடப்படும் என இங்கிலாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது. புதிய நாணயத்தாளில் பிரித்தானிய கலைஞர் ஜே.எம்.டபிள்யு டேர்னரின் உருவம் முதன்முறையாக பொறிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 1799 ஆம் ஆண்டு ரேற் பிரிட்...

இலங்கை உள்நாட்டுப் போர்: முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி

இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18ஆம் தேதியன்று இலங்கை மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர் ஈழத் தமிழர்களால் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அந்த வகையில், பிரிட்டன் தலை...

ஆண் குழந்தைக்கு தாயானார் இங்கிலாந்து இளவரசி மேகன்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 35). இவர் தனது காதலி மேகனை (38) கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி மணந்தார். இந்நிலையில், முன்னாள் ஹாலிவுட் நடிகையான இளவரசி மேகனுக்கு இன்று (பிரிட்டன் நேரப்படி) காலை 5.26 மணியளவில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் 7 பவுண்டுகள் எட...

ஆறு மில்லியன் கையெழுத்துக்களை பெற்றுள்ள மனு- நாடாளுமன்றில் விவாதம்

ஆறு மில்லியன் கையெழுத்துக்களை பெற்றுள்ள மனு- நாடாளுமன்றில் விவாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டுமென்ற மனுவில் ஆறு மில்லியன் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் குறித்த மனு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. E-petitions தளம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து...

பிரெக்சிற் வாக்கெடுப்புக்கள்: முன்மொழிவுகள் மீண்டும் தோல்வி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரெக்சிற் திட்டத்தின் அடுத்த கட்ட பரிந்துரைகளை ஆதரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் தெரேசா மேயின் பிரெக்சிற் திட்டம் நான்கு மாற்றுவழிகளில் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டது. ஆனாலும் ஒருமுறையும் பெரும்பான்மை பெற்றுக...

பிரதமர் தெரேசா மே பிரெக்சிற் தடைகளை உடைப்பதில் கவனம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரெக்சிற் திட்டத்தின் சமீபத்தைய தோல்வியை தொடர்ந்து முட்டுக்கட்டைகளை உடைக்கும் வகையிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கவனம் செலுத்தி வருகிறார். பொதுமக்கள் மூலம் தெரேசா மேயின் ஒப்பந்தத்தை பெறும் இலட்சியம் இன்னமும் உள்ளதாக மூத்த அரசாங்...

கத்திக்குத்து வன்முறைளை குறைக்க பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம்

அதிகரித்துவரும் கத்திக் குற்றங்களை தடுக்கும் வகையிலும் குறைகக்கும் வகையிலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பொலிசாருக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாத வன்முறை சம்பவங்கள் அதிளவில் ஏற்படக்கூடிய் நியாயமான சந்தேகத்திற்கிடமான இடங்களில் தேடுதல நடத்தவும் மக்களை சோதனைக்கு உட்படுத்தவும் பொ...

பிரெக்ஸிற் ஒப்பந்தம் நிராகரிப்பின் எதிரொலி: பவுண்ட் பெறுமதி வீழ்ச்சி

வலுவான நிலையில் காணப்பட்ட பிரித்தானிய பவுண்டின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது முறையாகவும் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த நாணய பெறுமதி வீழ்ச்சி பதிவாகியுள...

சமீபத்திய செய்திகள்

A girl that is missing been reunited along with he...

A girl that is missing been reunited along with her family members twenty years after vanishing on a train in Belarus my russian bride dating website two decades after going lacking on a train...