உலக செய்திகள் பிரித்தானியா

பிரித்தானியா

இங்கிலாந்தின் பழம் பெரும் நிறுவனம் திவால்- 21 ஆயிரம் பேர் வேலை இழப்பு

இங்கிலாந்து சுற்றுலா பயண நிறுவனமான தாமஸ் குக் தங்கள் நீண்டகால கடன் தொல்லைகளை சமாளிக்க சில இடங்களில் அவசரகால நிதியை எதிர்பார்த்து அவற்றை பெறத் தவறியதால் இன்று அதிகாலை சரிந்து விழுந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். 178 ஆண்டு பழமையான நிறுவனத்தை சரிவ...

‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்

இங்கிலாந்தில் பிரபலமான “மெயில் ஆன் சண்டே” என்ற பத்திரிகை இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ‘மெயில் ஆன் சண்டே’ நிறுவனத்தின் மீது இளவரசி மேகன் வழக்கு தொடர்ந்துள்ளார். தனிப்பட்ட தகவல்கள...

பிரெக்ஸிட் – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்பி அமைச்சர் பதவியில் இருந்து விலகல்

குடும்ப விஸ்வாசம், தேசிய நலன் ஆகிய இரண்டுக்கும் இடையில் இழுபடுவதாக கூறி தமது அமைச்சர் பதவியையும், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தம்பி ஜோ ஜான்சன். வணிகத் துறை அமைச்சரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யுமான ஜோ தமது பணியில் தீர்க்க முடியாத நெருக்கடி இ...

லண்டன் தமிழர்கள் ஒற்றுமை நிரூபிக்கப்பட்டது: ராஜபக்ஷவை எதிர்க்க மட்டுமல்ல , வித்தியாவுக்கு உதவி

லண்டனில் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமருத்துவக் கல்லூரி மாணவியான வித்தியாவுக்கு உதவ பல தமிழர்கள் முன் வந்துள்ளார்கள் என்பது தான் நம்பிக்கை தரும் செய்தியாக உள்ளது. முதலில் இச்செய்தியை வெளியிட்ட அனைத்து ஊடகங்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. பல நூறு தமிழர்கள் நேற்றைய தினம்(சனிக்கிழமை) சென...

லண்டனில் அதிசயம்.. கால் புற்றுநோயை சரி செய்ய சிறுமிக்கு செய்யப்பட்ட வித்தியாசமான ஆப்ரேஷன் !!!

லண்டனில் 7 வயது சிறுமி ஒருவருக்கு கால் பகுதி ஆப்ரேஷன் செய்யப்பட்டு, மொத்தமாக திருப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த சிறுமிக்கு ஒரு கால் முன்பக்கம் பார்த்தும், மற்றொரு கால் பின்பக்கம் பார்த்தும் இருக்கிறது. எமிலியா என்ற அந்த சிறுமி, தற்போது இரண்டாம் வகுப்புதான் படித்து வருகிறாள். கால் எலும்புக...

அக்டோபர் 14ம் தேதி வரை பிரிட்டன் பாராளுமன்றம் முடக்கம் – ராணி எலிசபெத் ஒப்புதல்

ஐரோப்பியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகிறது. வரும் அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதி என ச...

100 வயது பாட்டியின் இளமை ரகசியம் ”காலை நேர உணவாக பீர் மட்டும் அருந்தி வருகிறார்”

இங்கிலாந்தில் உள்ள 100 வயது பாட்டி தனது இளமையின் ரகசியம் காலை உணவாக பீர் அருந்திவருவதே காரணம் என்கிறார்இங்கிலாந்தை சேர்ந்த மூதாட்டி கிளாடிஸ் பீல்டன். இவருக்கு 100 வயது ஆகிறது. சமீபத்தில் தான் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு ராணி எலிசபெத் வாழ்த்து கார்டு அனுப்பி இருந்தார்.100 வயதிலும் இன்னும்...

காதலி உதறித் தள்ளிய ஆத்திரத்தில் கடிதங்களை குப்பையில் வீசிய இங்கிலாந்து வாழ் இந்தியருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

இங்கிலாந்து நாட்டில் வசித்துவரும் இந்திய வம்சாவளி தபால்காரர் தனது காதலி மீதிருந்த ஆத்திரத்தில் பட்டுவாடா செய்ய வேண்டிய கடிதங்களை குப்பை தொட்டியில் வீசிய குற்றத்துக்காக அந்நாட்டு நீதிமன்றம் 2300 பவுண்டுகள் அபராதம் விதித்ததுடன் 200 மணி நேரம் சம்பளம் இல்லாமல் வேலை செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளது.இங்கி...

சாவிலும் இணை பிரியாத ஐந்து தமிழ் இளைஞர்கள்! அடக்கத்திலும் ஒன்றாக

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் நான்காம் திகதி, காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn's Common Park, King's High Way, Plumstead Common, London, SE18 2LN என்னும் இடத்தில் இறுதி நிக...

இளவரசர் ஹாரி – மெகன் திருமணத்தின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)

இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்களை புகைப்படங்களாக வழங்குகின்றோம். திருமணம் முடிந்து புனித ஜார்ஜ் தேவாலயத்தைவிட்டு செல்லும் மணமக்கள்திருமணம் முடிந்து புனித ஜார்ஜ் தேவால...

சமீபத்திய செய்திகள்

A girl that is missing been reunited along with he...

A girl that is missing been reunited along with her family members twenty years after vanishing on a train in Belarus my russian bride dating website two decades after going lacking on a train...