உலக செய்திகள் பிரித்தானியா

பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து இடம்பெயரும் புகலிடக்கோரிக்கையாளர்கள்.

பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. புகலிடம் கோரி பிரித்தானியாவிற்கு சென்றுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளின் புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதாக தெ...

லண்டன் இசைக் கலைஞர் டேவிட் பொயின் தனிப்பட்ட கலைப்பொருட்கள் காட்சிக்கு வருகிறது

புகழ்பெற்ற ஆங்கில இசைக் கலைஞர் டேவிட் பொயின் தனிப்பட்ட கலைப்பொருட்கள் இன்று முதல்முறையாக வெளியிடப்படவுள்ளது பின்பு விற்பனைக்காக ஏலத்தில் விடப்படவுள்ளன.. புகழ்பெற்ற ஆங்கில இசை கலைஞர் டேவிட் போயியின் தனிப்பட்ட கலைப்பொருட்கள் இன்று முதல்முறையாக வெளியிடப்படவுள்ளன. டேவிட் போயியின் வீடுகளில் அலங்கரி...

இங்கிலாந்தில் காதலியின் பிணத்தை 15 மாதங்களாக பீரோவில் வைத்திருந்த காதலன்

இங்கிலாந்தில் காதலியின் பிணத்தை 15 மாதங்களாக பீரோவில் அடைத்து வைத்திருந்த காதலனை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில் உள்ள பால்டன் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூ கோலின் (43). அதே பகுதியை சேர்ந்தவர் விக்டோரியா செர்ரி(44). இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்தனர். ஒன்றாக சுற்றித்திரிந்தனர். இந்த நிலையில்...

லண்டன் பாடசாலைகளின் இனி முக்காடு போட முடியாது:லண்டனில் 14 பாடசாலைகளில் வெடி குண்டு: மாணவர்கள் வெளியேற்றம் ?

பிரிட்டனில் உள்ள பாடசாலைகளில் , முஸ்லீம் மாணவிகள் முக்காடு போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு வருவது வழக்கம். பிரான்ஸ் போன்ற நாடுகள் இதற்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது. ஆனால் பிரித்தானியாவில் இதுவரை தடை என்று அரசு அறிவிக்கவில்லை. ஆனால் தற்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் ஒரு அறிவித்தலை வி...

பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது

காந்தியின் மூத்த மகன் ஹரிலால் என்பவர் மதுவுக்கு அடிமையாகி, தந்தையின் அதிருப்திக்கு இலக்கானார். பிற்காலத்தில் அவரை தனது மகனே அல்ல என்று காந்தி தள்ளிவைத்ததாகவும், சட்டபூர்வமாக விடுதலைப் பத்திரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஹரிலால் குடிகாரராக மட்டுமல்லாது, பெண்பித்தராகவும் இருந்தார் என்ற செய்தி தற்...

சிக்கன் சாப்பிட்டால் உயிரிழக்க நேரிடலாம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவின் பிரபல சூப்பர்மார்க்கெட் ஒன்று தனது கடைகளில் விற்பகப்பட்ட சிக்கன், கொடிய உயிர்க்கொல்லி பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை உண்ண வேண்டாம் என்றும், குழந்தைகளோ வயது முதிர்ந்தவர்களோ அதை உண்டால் உயிரிழக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளது. பிரித்தானியாவின் பிரபல சூப்பர்மார்க்கெட்ட...

பிரிட்டன் நம்பிக்கை வாக்கெடுப்பு : தெரீசா மே பதவி தப்பியது

பிரிட்டனில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை நடந்த பிரதமர் தெரீசா மே மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றுள்ளார். தெரீசா மே நேற்றைய தினம் வெற்றிபெற்று விட்டதால் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. பழமைவாத கட்சியின் எம்பிக்கள் மத்தியில் நடந...

பிரதமர் பதவியில் நீண்ட காலம் இருக்கப்போவதில்லை:டேவிட் கேமரன்

பிரிட்டனில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதன் பிறகும் மேலும் ஒருமுறை பதவிக் காலத்தை கோரப்போவதில்லை என்று பிரதமர் டேவிட் கேமரன் அறிவித்துள்ளார். மூன்று பதவிக் காலம் பிரதமர் பதவி என்பது அதிகமானது, புதிய தலைமைத்துவமே நல்லது என்று டேவிட் கேமரன் ப...

பிரிட்டன் வெளியேற்றம்: பிரிட்டிஷ் வாக்காளர்களின் கருத்தை ‘மதிக்கிறேன்’- ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் மக்களின் வாக்குகளை தான் மதிப்பதாகவும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இடையே உள்ள உறவு நீடித்து நிலைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பிரிட்டன் வாக்கெடுப்பு முடிவை டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் மக்களின் வாக்குக...

இங்கிலாந்தில் 1200 கார்களுடன் சரக்கு கப்பல் தரைதட்டி கவிழ்ந்தது

இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் துறைமுகம் பிரபலமானது. இங்கிருந்து ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல் சனிக்கிழமை மாலை புறப்பட்டது. அதன்பிறகு, அங்குள்ள ஐசில் தீவுக்கு அருகே வந்தபோது திடீரென தரைதட்டி நின்றது. சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரே புறமாக சரிந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கப்பலில் 1200-க்க...

சமீபத்திய செய்திகள்