லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்- Video

இலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று 71 ஆவது சுதந்திரத்தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் அதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து தொடரும் இன அழிப்புக்கும்...

ஈஃபில் கோபுர படிக்கட்டு சுமார் 3.45 கோடிக்கு ஏலம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட எஃகு படிக்கட்டின் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த ஒருவர் 1,69,000 யூரோவுக்கு (3,44,97,787 ரூபா) ஏலத்தில் வாங்கியுள்ளார். ஈஃபில் கோபுரத்தின் 20-க்கும் மேற்பட்ட இரும்புப் படிகள் செவ்வாய்க்கிழமை (27) ஏலம் விடப்பட்டன. கடும...

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பிரான்ஸ் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு

டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி குடிமக்கள் ஆணுறை வாங்கியதற்கான தொகையை திருப்பிக் கொடுக்க இருப்பதாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், ஒரு டாக்டரால் பரிந்துரைக்கப்பட்டு வாங்கப்படும் ஆணுறைக்கான தொகையை திருப்பி...

முடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைய அரசியல் குழப்பங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து ஐரோப்பிய ஒன்றியம...

பிரான்ஸ் மெற்றோ தொடரூந்தில் பிறந்த குழந்தை.

பிரான்ஸ் பரீசில் நேற்று புதன்கிழமை (நவம்பர் 21) மெற்றோ தொடரூந்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆறாம் இலக்கம் Glacière மெற்றோ தரிப்பிடத்தில் வைத்து இந்த குழந்தை பிறந்துள்ளது. குறித்த தொடரூந்துக்குள் மருத்துவர் ஒருவர் இருந்ததாகவும் குறித்த பெண் பிரசவிக்க அவர் உதவியதாகவும் அறியபடுகிறது. இந்த சம்பவத்...

எரிக் சொல்ஹெய்ம் இராஜினாமா !

ஐக்கிய நாடுகள் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹிம் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹிம் தனது அதிகாரப...

சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி

சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செ...

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு- பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மீண்டும் அதிகரிப்பதால் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் பெட்ரோல்இ டீசல் விலை உயரும் என அதிபர் இம்மானுவல் மெக்ரான் அறிவித்தார். இதற்கு ப...

பிரான்சில் காவல்நிலையத்திற்கு அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்: பரிதாபமாக இறந்த இளைஞன்

பிரான்சில் காவல்நிலையத்திற்கு அருகே இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதால், பரிதாபமாக பலியாகியுள்ளார்.பிரான்சின் Athis-Mons பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவர் கடந்த திங்கட் கிழமை Juvisy-sur-Orge பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது உள்ளூர் நேரப்படி காலை 10 ம...

பாரிஸ் அருகே கத்தி தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

பாரிஸ் அருகே மர்ம நபர் நடத்திய கத்தி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்தனர். பிரான்சில் அதிகரித்து வரும் கத்திக்குத்து தாக்குதல்கள் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளன. திடீரென பொதுவெளியில் கத்தியுடன் வலம் வரும் மர்ம ஆசாமிகள், தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குத்தி காயப்படுத்திவிட்டு...