இந்தியா

இந்தியா

மதுரை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு- மற்ற தொகுதிகளில் ஒரு மணி நேரம் நீட்டிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் வாக்குப்பதிவு வெகுவாகக் குறையும் என்று கூறி, தேர்தலை ஒத்திவைக்கும்படி...

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்

பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. 24-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. கட்சியின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல், பாராளுமன்றத் தேர்தலில் மக்கள்...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார். அவருக்கு வயது 63. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கர் அமெரிக்காவிலும் மற்றும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்து வந்தார். அவரின் இறப்புக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவ...

அதிமுக – திமுக 8 தொகுதிகளில் நேரடி போட்டி: இரட்டை இலை – உதயசூரியன் 11 இடங்களில் மோதுகிறது

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-வும், திமுக-வும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. அந்த தொகுதிகள் விபரம் வருமாறு:- சேலம் 2. பொள்ளாச்சி 3. திருவண்ணாமலை 4. நீலகிரி (தனி) 5. திருநெல்வேலி 6. மயிலாடுதுறை 7.காஞ்சிபுரம் (தனி) 8. தென்சென்...

நரேந்திர மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் திக்விஜய சிங்கிற்கு எதிராக சமூக வலைதளங்களில் வாதங்கள் எழுந்துள்ளன. நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பே...

110 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட வேண்டும் – சென்னை கோர்ட்டு உத்தரவு

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி நாச்சிமுத்து. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளுக்கு அருகேயுள்ள நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல அந்த வழியாக செல்லும் சாலையைத்தான் மாணவர்களும் பயன்பட...

மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே இன்று (வியாழக்கிழமை) மாலை 7.30 மணிக்கு ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் அபூர்வா பிரபு, ரஞ்சனா டாம்பே மற்ற...

40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று டெல்லியில் ராகுலை சந்திப்பேன் – முக ஸ்டாலின் சபதம்

நாகர்கோவிலில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். உறுதியாக சொல்கிறேன். அதனால்தான் யாரும் சொல்வதற்கு முன் பிரதமர் வேட்பாளர்...

தொடங்கியது சிபிசிஐடி விசாரணை.. திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் அதிரடி ரெய்டு

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி தனது விசாரணையை துவக்கி உள்ளது. தமிழகத்தை உலுக்கிய, பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் மற்றும் அது சார்ந்த வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் ...

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதேன்?

தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவதால், தேர்தல் ஆணையத்திற்கும், வாக்காளர்களுக்கும் எந்தவித சிரமமும் இருக்காது என ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், பல மக்களவை தேர்தல்களின்போது சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இ...