சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம்.. எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு

முன்னாள் முதல்வர்களான, மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு சேலத்தில் சுமார் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 2017 செப்டம்பரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், சேலம் நகரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் முழு...

தாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக காவற்படையினரால் கைது-

-மன்னார் நகர் நிருபர்- (16-01-2019) தமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இரண்டு பேரை இந்திய கடலோக காவற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை(15) மாலை கைது செய்துள்ளனர். -கைது செய்யப்பட்டவர்களிடம் இந்திய கடலோக காவற்படையினர் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர். -இவர்கள் இரா...

இது கமல் ஸ்டைல்.. மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்

நாளை மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட போவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே ஆளும் தரப்பு மீது அதிருப்தியில் உள்ளவர் கமல்ஹாசன். இவரது பெரும்பாலான ட்விட்டர் பதிவுகள், பேட்டிகள் என எல்லாமே அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தே இருக்கும். ஆ...

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மதுரை கலெக்டர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அவனியாபுர...

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்- ஸ்டாலின் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின. இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ...

தமிழ்நாடு 50

சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (ஜனவரி 14). தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மெட்ராஸ் மாகாணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, பல மொழிகள் பேசுபவர்களும் இருநதனர். பின்னர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மெட்ராஸ் ...

கடும் போட்டி!

லோக் சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைகள் எல்லோரும் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார்கள். லோக் சபா தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. வடமாநிலங்களில் எல்லா கட்சிகளும் கூட்டணிக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. மா...

பொங்கல் ரொக்க பரிசுக்கு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று ...

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெ. மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்வோம் – ஸ்டாலின்

தஞ்சை மாவட்டம் மாதாகோட்டை ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சி மாற்றம் வரவேண்டும் என நம்மை விட மக்களுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலோ அல்லது உள்ளாட்சி தேர்தலோ வரலாம். தமிழகத்தின் அவல ந...

பொங்கலை கொண்டாட ஜனவரி 14ம் தேதி அரசு விடுமுறை – தொடர்ந்து 6 நாள் லீவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழக அரசு ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஜனவரி 14-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 14-ம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வக...

சமீபத்திய செய்திகள்

உங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா? அப்ப இத சாப்பி...

பால் ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான உணவாகும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிக்கச் சொல்லுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் இந்த பால் அழற்சியை ஏற்படுத்தவும் செய்கிறது. சிலருக்...