துளிர்விடும் கனவுகள்க விதை நூல் வெளியீட்டு விழா..!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் வெளியீடாக பாரதி மைந்தனின் “துளிர்விடும் கனவுகள்” எனும் கவிதை நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11 நவம்பர்) மாலை 1.30 மணியளவில் பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் தலைவர் திரு அ.அனிஸ்ரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முல்லை மண்ணில் நடந்த நிகழ்...

‘துளிர் விடும் கனவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.

போர் சூழல் முடிவுற்று தசாப்த காலமாகப்போகிறது. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் பல் வேறு துறையில் எம் இளைஞர்கள் தமது திறைமையை நிரூபித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில்  பாரதி மைந்தனின் ‘துளிர் விடும் கனவுகள்’ எனும் தலைப்பில் கவிதை புத்தக வெளியீடு இடம்பெற உள்ளது.   இவ் வெளியீட்டு நிகழ்வானது எதிர்வரும் 11...

புதுமைப்பெண்

அரசு பொதுத்தேர்வில் மாணவிகள் முதலிடம்! ஆசிட் வீச்சில் மாணவிகள் மரணம்! பல கலைநிகழ்ச்சிகளில் மாணவிகள் முதலிடம்! ஒருதலைக்காதலால் மாணவிக்கு அரிவாள் வெட்டு! "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"-இது உண்மைதானா? மாதவம் செய்து மங்கையராய்ப் பிறந்தால் சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிற...

ஆண்

🌺ஆண் அழத் தெரியாதவன் அல்ல.. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்.. 🌺அன்பில்லாதவன் அல்ல.. அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்.. 🌺வேலை தேடுபவன் அல்ல.. தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன். 🌺பணம் தேடுபவன் அல்ல.. தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்.. 🌺சிரிக்கத் தெரியாதவன் அல்ல.. நேசிப...

வீர தீர சுதந்திரம்

அல்லும் பகலும் அயராது போராடி அடிமை விலங்கினை அறுத்தெறிந்து விடுதலை போராளிகள் பெற்றுத்தந்த உன்னத சுதந்திரம்...! ஆதிக்க வெறியர்களின் ஆட்சியை வீழ்த்தி அகிம்சை வழியிலும் வீரதீர வழியிலும் அச்சமின்றி போராடி பெற்றுத்தந்த வீர சுதந்திரம்...! இன்னுயிர்கள் பல இழந்து இன்னல்கள் பல தாங்கி அச்சுறு...

என்னவளாய் இருந்தவளே

உள்ளம் உருகி வாடுதே கண்கள் உன்னைத் தேடுதே நினைவு எங்கோ போகுதே துயரம் தாளாமல் துடிக்குதே தூக்கம் இன்றித் தவிக்குதே என் நிழல் உன்னைத் தேடுதே எங்கே சென்றாய் என்னவளே

தமிழ் மரபு

தமிழ் மரபு... தமிழ் மரபு தரணியில் சிறந்தது... பேசும் மொழியால் வரலாறை உணர்த்தும் மரபு... உயிர்வாழ தன்மானம் வேண்டும் என போதிக்கும் மரபு... எதிரியையும் நேசிக்க சொல்லும் மரபு... நட்பிற்கு உயிரை கொடுக்கும் மரபு... இளையோர்க்கு முன்னாடியாய் வாழும் நெறிகளைக் கொண்ட மரபு... வீழ்ந்தாலும் வ...

இதுவேதான் காதல்

தூரமாய் நீயும் நிக்க உள்ளுக்குள் உறைவதேனோ இதுவேதான் காதல் தானோ... கொஞ்சம் நீ சிரித்துச் செல்ல என் இதயத்துக்குள் இனிப்பதேனோ இதுவேதான் காதல் தானோ... உன் காலடி ஓசை கேட்ட பின்னே என் நாணங்கள் நான்காவதேனோ இதுவேதான் காதல் தானோ... என் பெயரை உன் இதழ்கள் வாசிக்க என் பெயரை நான் ரசித்ததேனோ இதுவ...

அவள் வருவாளா?

காதல் என்னும் போர்வைக்குள், கன்னியவளை கனவில் தேடுகிறான், காத்திருப்பு எல்லாம் கரைவதற்குள், கவிதைக்கு உயிர்சேர்க்க அவள் வருவாளா??? அவள் விழுந்த விழிகளுக்குள், அணுவளவும் உறக்கமின்றி தவிக்கிறான், அந்நியமாய் விரும்பியவள் கடப்பதற்குள், அவனுள்ளே அடங்கிப்போக அவள் வருவாளா???

சிலை ஓன்று செய்தேன் நான்

சிலை ஓன்று செய்தேன் நான் கலை என்று போற்றினர் சிலர் ! கடவுள் என்று வணங்கினர் சிலர் மலை உனக்கு நான் கொடுத்த மறுஉருவம் மனிதர்களுக்குக் கொண்டாட்டம் !

சமீபத்திய செய்திகள்