தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

டி.என்.ஏ.வை ‘ஹலோ’ சொல்ல வைத்த மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப் நிறுவனம் தானியங்கி டி.என்.ஏ. நினைவகத்தை உருவாக்கி அதில் ஹலோ என்ற வார்த்தையை பதிவுசெய்துள்ளது. மைக்ரோசாப் நிறுவனம் முழுதும் தானியங்கி முறையில் செயல்படும் டி.என்.ஏ. தரவுகளின் நினைவகம் (DNA Data Storage) ஒன்றைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதற்கான ...

இத்தனை ஆண்டுகளாக ஏமாந்து வந்த நாசா, ஒருவழியாக கண்டுபிடித்து விட்டது! என்ன? எப்படி?

சந்திரனில் நீர் மூலக்கூறுகள் நகர்வதை நாசா உறுதிப்படுத்தி உள்ளது. எப்போ சொல்ல வேண்டியதை எப்போ சொல்றீங்க? என்று உங்களுக்குள் எழும் கேள்வி எவ்வளவு நியாயமானதா, அதே அளவிற்கு கண்டுபிடிப்பும், இந்த கண்டுபிடிப்பினால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதும் மிகவும் நியாயமாகவே உள்ளன நிலவில் நீர் ஆதாரம்...

வாட்ஸ்அப்பை உருவாக்கியவர் புலம்பல்!

வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனத்துக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்றுவிட்டதாக வாட்ஸ்அப்பை உருவாக்கிய பிரையன் ஆக்டன் புலம்பி வருகிறார். வாட்ஸ்அப்பை முதன் முதலாக 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிரையன் ஆக்டன் மற்றும் ஜன் குவாம் ஆகியோர் தான் இதனை உருவாக்கினர். அப்போதைய நேரத்தில் உலகில் பெர...

கூகுள் பிளஸ் நிரந்தமாக மூடுவதாக அறிவிப்பு:

கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஏராளமான வரவேற்பு இருந்தது. இந்த நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பிளஸ் வதைவலைதளத்தை துவங்கியது. கூகுள் பிளஸ் வல...

சனிகிரக சுற்றுப்பாதையில் ஏலியன்களின் விண்வெளி நிலையம்- கண்டறிந்த நாசா.!

சனி கிரக சுற்றுவட்ட பாதையில், சனிகிரக சுற்றுவட்ட பாதையில் 53 நிலவுகள் இருப்பதை வானியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும், சனி கிரகத்தின் வெளியே 53 இயற்கை செயற்கைகோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் காசினி விண்கலம் கடந்த 2017ம் ஆய்வு செய்தது. ராயோலி பாம்புகள் போன்ற வடிவங்கள் சனிகரக சு...

ஸ்மார்ட்போனில் உங்களுக்கு தெரியாத சென்சார் வசதிகளும், அவற்றின் பயன்களும்!

ஸ்மார்ட்போனில் பேசிக் மாடல் முதல் உயர்ரக மாடல் வரையில், பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளடக்கியுள்ளன. அவற்றில் பலருக்கு தங்கள் மொபைலில் இவ்வளவு வசதிகள் உள்ளதா என்பதே தெரியாது. இங்கு ஸ்மார்ட்போனில் உள்ள அடிப்படை சென்சார்கள் மற்றும் அவற்றின் பயன்களை காணலாம். ACCELEROMETER அசிலரோமீட்டர் சென்சார்...

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க ‘பேஸ்புக்’ அதிரடி நடவடிக்கை

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களது ஆபாச படங்கள், தகவல்கள், வீடியோக்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவற்றையெல்லாம் அந்த சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதற்காக ‘ஏ.ஐ.’ என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவ...

செவ்வாயிக்கு முதல் நபராக நாசா அனுப்பும் பெண் யார்? செலவு 1.5 லட்சம் கோடி.!

நாசா செவ்வாய் கிரகத்துக்கு முதல் நபராக ஒரு பெண்ணை அனுப்ப இருக்கின்றது. மேலும், யார் அந்த விண்வெளி வீராங்கனை என்று ஆவல் ஏற்பட்டுள்ளது. நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு ரூ.15 லட்சம் கோடி செலவாகும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியை ஒதுக்கும்படி நாச...

இன்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ- சுவீடனில் அறிமுகம்

உலகில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் சுவீடனில் பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படு...

சாதித்து காட்டிய சீனா

சமீபத்தில், இஸ்ரோவின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திர கனவை (நிலாவில் தரை இறங்கும் கனவு) சத்தம் போடாமல் சாதித்து காட்டிய சீனா, தற்போது அடுத்தகட்டமாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிற்கும், அமெரிக்கவை முந்தி விட வேண்டும் என்று போட்டா போட்டி போடும் ரஷ்யாவிற்கும் ஒரு "ஆப்பு" ஒன்றை வைத்து உள்ளது. அத...