தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

“இத நாங்க எதிர்பார்க்கல “- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்

வாஷிங்டனின் பெடரல் வே பகுதியைச் சேர்ந்தவர் ரஹேல் முஹமத் (Rahel Mohamad). அவருடைய  ஐபோன் x மாடல் மொபைல் வெடித்ததாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். ஆப்பிள் அண்மையில் அதன் சாதனங்களுக்காக ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்திருந்தது. அதன் பிறகு அதை மேம்படுத்தும் வகையில், மேலும் சில அப்டேட்களையும் கொடு...

புதிய அம்சத்துடன் அசத்தும் கிளாசிக் 350

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் புதிய அம்சம் பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.  ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் பின்புறம் டிஸ்...

ஆப்பிள் நெட்வொர்க்கை ஹேக் செய்த சிறுவன்

ஒரு சிறுவன் ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு தொடர்பான நெட்வொர்க்கை ஹேக் செய்து ஏராளமான பைல்களை டவுண்லோட் செய்துள்ளான். ஆப்பிள் நிறுவனத்தின் நெட்வொர்க் ஹேக்கர்களால் எளிதில் உடைக்க முடியாத அளவிற்கு வலுவான கட்டமைப்பு கொண்டதாக பெயர் பெற்றது. ஆனால் அந்நிறுவனத்தின் தகவல் பாதுகாப்...

போரிங் கம்பெனியின் அதி நவீன சுரங்கப் பாதை வாகனம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க்கின் போரிங் கம்பெனி அதி நவீன சுரங்கப் பாதை போக்குவரத்துத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. விரைவான போக்குவரத்துக்கு புல்லட் ரயில் போன்ற நவீன கண்டுபிடிப்புகள் பயன்பட்டு வரும் நிலையில், அதி நவீனமான புதிய சுரங்கப் பாதைத் திட்டம் அமெரிக்காவில் உருவ...

இந்தியாவில் புதிய 2.1 – 3.1 – 5.1 மூன்று நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனைக்கு அறிமுகம்

பிரபல நோக்கியா நிறுவனம், கேஜட்ஸ் விரும்பிகளால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7000, நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் விலை ரூ. 12000 , நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் விலை ரூ. 14, 499 நிர்ணயம் செய...

சூரியனுக்கு விண்கலம் அனுப்புவதை நேற்று தள்ளி வைத்த நாசா!

நேற்றுசனிக்கிழமை சூரியனுக்கு விண்கலத்தை அனுப்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், விண்கலத்தை இன்று ஏவப்போவதாக அறிவித்தது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நேற்று சூரியனை ஆய்வு செய்வதற்காக (Parker Solar Probe) என்ற விண்கலத்தை நேற்று விண்ணில் ஏவ தயாராக வைக்கப்பட்டிருந்தது. இந்ந...

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா விவகாரம்: சிபிஐ விசாரணை தொடக்கம்

இந்தியாவில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மூலம் தகவல் திருட்டு நடைபெற்றிருக்கிறதா என்பது குறித்து சிபிஐ முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பிரசாரம்...

தோலில் ஒட்டிக் கொள்ள எலக்ட்ரானிக் டாட்டூ; உடல்நலத்தைக் கண்காணிக்க புதிய கண்டுபிடிப்பு!

உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க எலக்ட்ரானிக் டாட்டூவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பரபரப்பான வாழ்க்கை சூழலில் நமது உடல்நிலையைக் கவனிக்க தவறி விடுகிறோம். இந்நிலையில் நாம் மறந்தாலும், நம்மை கண்காணிக்கும் வகையில் ஏராளமான எலக்ட்ரிக் சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை உடலில் அணிந்து கொண்டால் போதும...

யூடியூப் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய அப்டேட்:இனி கவலை இல்லை

யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டு இதற்கான அப்டேட்கள் வெளியிடப்படுகின்றன. கூகுள் I/O 2018 நிகழ்வில் பொது மக்கள் தொழில்நுட்பத்துடன் அளவுக்கு அதிகமாக ஒன்றிவிடுவதை தவிர்க்க செய்யும் வெல்பீயிங் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் வல...

கூகுள் நிறுவனம், ‘கூகுள் அசிஸ்டென்ட்’ என்ற பெயரில் செல்போன் அறிமுகம்

இணையத்தள உலகில் முன்னணி தேடுபொறியாகத் திகழும் கூகுள் நிறுவனம், ‘கூகுள் அசிஸ்டென்ட்’ என்ற பெயரில் செல்போன் செயலியை உருவாக்கியுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவிறக்கம் செய்யப்படும் இந்த செயலியானது, அதை பயன்படுத்துவோர் பிறப்பிக்கும் குறிப்பிட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது. ஃபோன் செய்தல், இ-மெயில் தேடு...

சமீபத்திய செய்திகள்