தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

யூடியூப் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய அப்டேட்:இனி கவலை இல்லை

யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டு இதற்கான அப்டேட்கள் வெளியிடப்படுகின்றன. கூகுள் I/O 2018 நிகழ்வில் பொது மக்கள் தொழில்நுட்பத்துடன் அளவுக்கு அதிகமாக ஒன்றிவிடுவதை தவிர்க்க செய்யும் வெல்பீயிங் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் வல...

சுந்தர் பிச்சையின் 8 மிகப்பெரிய அறிவிப்புகள்; இனி எல்லாமே மாறும்.!

கலிஃபோர்னியாவில் உள்ள ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில், சுந்தர் பிச்சையின் தலைமையிலான, கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர ஐ/ ஓ டெவெலப்பர் மாநாடு நடந்தது. மாநாட்டின் முதல் நாளிலேயே, யாரும் எதிர்பாராத மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகின. மேலும் இரண்டு நாட்களுக்கு நிகழும் இந்த மாநாட்டின் முதல் நாளில் அறிவிக்கப்பட்ட...

பேஸ்புக் தரவுகள் குறித்து விசாரணை

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், பேஸ்புக் தரவுகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனம் வணிக இ...

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டால் உயிருக்கு ஆபத்து: நாசா!!!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் புதிய ராக்கெட் தொழில்நுட்பம் மனித உயிர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று நாசா எச்சரித்துள்ளது. அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) புதிய ராக்கெட் ஏவும் தொழில்நுட்பத்தை பரிசோதித்து வருகிறது. இந்த முறை மனித உயிருக்கு மிகவும் ஆபத்தானது என்று அமெரிக...

ஆபாச வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் கூகுள்..!!

ஒருவர் நிகழ்த்தும் தேடல் வரலாற்றை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் கூகுள் நிறுவனம், குரோம் பிரௌசரில் உருவாக்கிய அம்சம் தான் ’இன்காக்னிட்டோ’. ஆனால் இதை பயன்படுத்தி ஆபாச வலைதளங்களை அணுகுபவர்களாக நீங்கள் இருந்தால், உங்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள முக்கிய தகவலை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். ’ஆ...

பேஸ்புக் டேட்டிங்: சிங்கிள்ஸுக்கு மார்க் வழங்கும் சேவை…

அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பல் போஸ்டுகள் மீம்ஸுகள் சிங்கிள்ஸை (காதலி/காதலன் இல்லாதவர்கள்) பற்றி இருக்கும். எனவே, இவர்களை குஷிபடுத்த பேஸ்புக் நிறுவனம் மார்க் டேட்டிங் சேவையை அறிமுகம் செய்ய உள்ளார். கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இரு...

மின்சார கார்களை தயாரிக்க மாருதி சுஸுகி ஆயத்தம்

இந்தியாவில் மாருதி சுஸுகி கார் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் தற்போது விற்பனையாகி வருகின்றன. அதே கார்களை எதிர்காலத்தில் ஹைபிரிட் அல்லது முழு மின்சாரம் தேர்வில் மாருதி சுஸுகி தயாரிக்க ஆயத்தமாகி வருகிறது. அதன்படி, ஹேட்ச்பேக் ரக கார்களான ஆல்டோ, செலிரியோ, ஸ்விப்ட் கார்களில் துவங்கி, எஸ்யூவி (ஸ்...

ஊழல் குறித்து தகவல்களை தெரிவிக்க புதிய ரோபோட்: ஸ்பெயின் நிபுணர்கள் தயாரிப்பு!

மாட்ரிட்: உலகில் அனைத்து பணிகளையும் மனிதர்களை விட விரைவாக செய்ய ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பல்வேறு துறைகளில் அசத்தி வரும் ரோபோக்கள் தற்போது மனிதர்கள் செய்யும் ஊழலை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன. அத்தகைய ரோபோவை ஸ்பெயின் நிபுணர்கள் தயாரித்துள்ளனர். அந்நாட்டில் உள...

“இத நாங்க எதிர்பார்க்கல “- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்

வாஷிங்டனின் பெடரல் வே பகுதியைச் சேர்ந்தவர் ரஹேல் முஹமத் (Rahel Mohamad). அவருடைய  ஐபோன் x மாடல் மொபைல் வெடித்ததாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். ஆப்பிள் அண்மையில் அதன் சாதனங்களுக்காக ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்திருந்தது. அதன் பிறகு அதை மேம்படுத்தும் வகையில், மேலும் சில அப்டேட்களையும் கொடு...

சிக்கியது : 13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்.!

1954-இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த தகவலின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் நமது பூமி கிரகத்தை மிகவும் மர்மமான முறையில் சுற்றி வருகிறதென்பது தெரிய வந்தது. விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகளானது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது. அம்மாதிரியான நிலைப்பாட...

சமீபத்திய செய்திகள்

The correct way You will May Steer clear of Paying...

The correct way You will May Steer clear of Paying A good Unnecessary Level About Income Together with This unique online casino   This approach is just about the finest UK web based gambling est...