தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

விக்ரம் லேண்டர் மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் குறைவு

சந்திரயான் 2 விண்கலத்தின் தரையிறங்கு கலன் (லேண்டர்) விக்ரம் மீண்டும் செய்லபடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என வல்லுநர்கள் தெரிவிப்பதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் விக்ரம் விழுந்தபோது உண்டான சேதங்கள் சரி செய்ய முடியாத அளவுக்கு இருக்கலாம் என்று அவர்கள் கருதுகி...

அதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்து...

சந்திரயான் 2: 14 நாட்களுக்கு பிறகு என்னவாகும்

சந்திரயான் 2-ல் லேண்டர் விக்ரமை விடுத்து, ரோவர் பிரக்யானை நேரடியாகத் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. "14 நாட்கள் மட்டுமே நிலவில் பகல் பொழுதாக இருக்கும். செப். 7-ம் தேதி, சந்திரயா...

வாட்ஸ்ஆப் கொண்டுவந்த புதிய அம்சம்

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் நீண்டநாட்களாக எதிர்பார்த்த நோட்டிஃபிக்கேஷன்களின் வழியாகவே நேரடியாக வாய்ஸ் மெசேஜை முன்னோட்டமிட உதவும் அம்சத்தை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். வாட்ஸ்ஆப் கொண்டு வந்த இந்த புதிய அம்...

6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 அறிமுகம்.

விவோ நிறுவனம் நேற்று 6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, ஏறகனவே 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட விவோ எஸ்1 மாடல், பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரேம் கொண்ட விவோ எஸ்1 மாடல் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது, இந்நிலையில் புதிதாக 6ஜிபி ரேம் மற்றும...

3 ஆண்டு சிறை, 3 லட்சம் அபராதம்! -இது டோரன்ட் எச்சரிக்கை!

இதுவரைக்கும், இந்திய அரசின் உத்தரவின் பேரிலும், நீதிமன்ற உத்தரவின் பேரிலும் எத்தனையோ இணையதளங்கள் கடந்த ஆண்டுகளில் முடக்கப்பட்டுள்ளன. 2015-ல் மட்டும் 857 ஆபாச இணையதளங்களை முடக்கியது அரசு. அதற்குப் பின்னும், பல இணையதள முகவரிகள், முடக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது புதிதாக எழுந்துள்ளது ஒரு சிக்கல். ஏதேனும...

பேஸ்புக் டேட்டிங் சேவை அறிமுகம்

பேஸ்புக் தளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த தளத்தை இளைஞர்கள் தான் அதிகளவில் பயனபடுத்துகின்றனர். இந்நிலையில் கனடா, சிலி, பெரு, சிங்கப்பூர், தாய்லாந்து அர்ஜென்டினாஉள்ளிட்ட 19நாடுகளில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பின்னர்,பேஸ்புக் தனது புதிய டேட்டிங் சேவையை அமெரிக...

விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிப்பு.. இஸ்ரோ தலைவர்

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். எனினும் அதிலிருந்து இன்னும் சிக்னல் கிடைக்கப் பெறவில்லை. சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது. இது நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அனுப்பப்பட்டது. 40...

வாட்ஸ்அப்பில் புது அப்டேட்.. இனி ஓபன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை..

ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப் செயலி, நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்டுக்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஆடியோ மெசேஜை, வாட்ஸ்அப்பை ஓபன் செய்யாமலே கேட்கும் அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐஓஎஸ் இயங்குதளத்தில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு ...

ஃபீச்சர்போன்களுக்கென புதிய ஆண்ட்ராய்டு உருவாக்கும் கூகுள்

ஸ்மார்ட்போன் இயங்குதளங்களில் கூகுளின் ஆண்ட்ராய்டு தளம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்ட்ராய்டை தொடர்ந்து ஆப்பிள் ஐ.ஓ.எஸ். இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இவை தவிர ஃபீச்சர்போன்களுக்கென தனி இயங்குதளமாக கை ஓ.எஸ். போன்றவையும் இருக்கின்றன. ஃபீச்சர்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நி...

சமீபத்திய செய்திகள்

It appears as though every working day there’...

It appears as though every working day there's always another mass blasting making headlines: Newtown, Parkland, Odessa, DaytonAnd the best of these intelligence reviews allude for your shooter with m...

How To Make A Webpage