தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

நிலவின் தென்துருவத்தில் தளம் அமைக்கும் சீனா! எதற்கு தெரியுமா?

சீனா நிலவில் அடுத்த "10 ஆண்டுகளுக்குள்" ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது என சீனாவின் செய்தி நிறுவனமான ஜிங்காவ் தெரிவித்துள்ளது. சீன தேசிய விண்வெளி ஆணையம் (CSNA) சந்திரனின் தென்துருவ பிராந்தியத்தில் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க விரும்புவதாக அந்த ஆணையத்தின் தலைவர் ஜாங் கேஜ...

விண்வெளிக்கு கிளம்பிய ஸ்பேஸ்எக்ஸின் ‘டிராகன்’ விண் ஓடம்

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால், சனிக்கிழமையன்று விண்ணில் ஏவப்பட்ட விண் ஓடம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இன்று இணையவுள்ளது. 'டிராகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண் ஓடம், விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தானாகவே சென்று இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில...

“இத நாங்க எதிர்பார்க்கல “- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்

வாஷிங்டனின் பெடரல் வே பகுதியைச் சேர்ந்தவர் ரஹேல் முஹமத் (Rahel Mohamad). அவருடைய  ஐபோன் x மாடல் மொபைல் வெடித்ததாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். ஆப்பிள் அண்மையில் அதன் சாதனங்களுக்காக ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்திருந்தது. அதன் பிறகு அதை மேம்படுத்தும் வகையில், மேலும் சில அப்டேட்களையும் கொடு...

எருவண்டுகளின் வான அறிவு

வானத்தில் இருக்கும் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நிலைமைகளைச் சார்ந்து, எருவண்டுகள் தமது நகர்வைத் தீர்மானிக்கும் அதிசயம் வெளியாகி இருக்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை ஒட்டி, ஒரு சிக்கலான நகர்வுப்பாதை முறையை எருவண்டுகள் பின்பற்றுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்....

போட்டியை சமாளிக்குமா சாம்சங்?

பொங்கல், தீபாவளி என்றால் முதலில் களைகட்டுவது செல்போன் விற்பனைதான். இவற்றுள் பட்ஜெட் செல்போன்கள் நடுத்தரவர்க்கத்தை அதிகம் கவரும். ஜியோமி, ஒப்போ, விவோ என பல சீன ஸ்மார்ட்போன்கள் இந்திய செல்போன் மார்கெட்டைப் பிடித்துள்ள போதிலும் தென் கொரிய நிறுவனமான சாம்சங் அதன் இடத்தை என்றும் பிற பிராண்டுகளுக்கு விட்டு...

ப்ளுவேலைப் போல குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் ‘மோமோ’

வாட்ஸ்அப்பில் ‘மோமோ’ என்ற தற்கொலை கேம் பரவுவதால், பெற்றோர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், ப்ளுவேல் என்ற தற்கொலை கேம் இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கேமை விளையாடும் சிறுவர்கள், இளைஞர்கள் தற்கொலை ச...

சீனாவின் இணைய பாதுகாப்பு விதிமுறைகளால் தடுமாறும் உலக வணிகக் குழுக்கள்

சீனாவில் முன்மொழியப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு விதிமுறைகளை திருத்தி அமைக்குமாறு உலகின் மிகப் பெரிய வணிகக் குழுக்களின் கூட்டமைப்பு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் முன்மொழியப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு விதிமுறைகளை திருத்தி அமைக்க வேண்டி உலகின் மிகப் பெரிய வணிகக் குழுக்களின் கூட்டமைப்பு சீனாவ...

உடுக்கோளினை ஆராய ரோபோக்களை தரையிறக்குகின்றது ஜப்பான்

ரைகு எனப்படும் உடுக்கோளை ஆராய்வதற்காக ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது.ஜப்பானின் Hayabusa-2 எனும் விண்வெளி ஓடமானது ஏறத்தாள முன்றரை வருட பயணத்தின் பின் கடந்த ஜுனில் ரைகு உடுக்கோளைச் சென்றடைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து வரும் செப்ரெம்பர், ஒக்டோபரி...

சந்திரயான் 2: 14 நாட்களுக்கு பிறகு என்னவாகும்

சந்திரயான் 2-ல் லேண்டர் விக்ரமை விடுத்து, ரோவர் பிரக்யானை நேரடியாகத் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. "14 நாட்கள் மட்டுமே நிலவில் பகல் பொழுதாக இருக்கும். செப். 7-ம் தேதி, சந்திரயா...

3 ஆண்டு சிறை, 3 லட்சம் அபராதம்! -இது டோரன்ட் எச்சரிக்கை!

இதுவரைக்கும், இந்திய அரசின் உத்தரவின் பேரிலும், நீதிமன்ற உத்தரவின் பேரிலும் எத்தனையோ இணையதளங்கள் கடந்த ஆண்டுகளில் முடக்கப்பட்டுள்ளன. 2015-ல் மட்டும் 857 ஆபாச இணையதளங்களை முடக்கியது அரசு. அதற்குப் பின்னும், பல இணையதள முகவரிகள், முடக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது புதிதாக எழுந்துள்ளது ஒரு சிக்கல். ஏதேனும...

சமீபத்திய செய்திகள்

The correct way You will May Steer clear of Paying...

The correct way You will May Steer clear of Paying A good Unnecessary Level About Income Together with This unique online casino   This approach is just about the finest UK web based gambling est...