மொழி பெயர்க்கும் திறன் கொண்ட, ‘பிக்செல் பட்ஸ்

மென்பொருள், வன்பொருள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்தால், போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ள முடியும் என, ‘கூகுள்’ நினைக்கிறது. அதற்கான முதல் படியாக, ‘பிக்செல் பட்ஸ்’ என்ற காதணி ஒலிபெருக்கியை, ‘கூகுள்’ வெளியிட்டிருக்கிறது. இதன் விலை, 13,680 ரூபாய். இது, வெறும் ஒலிபெருக்கியல்ல. 40 மொழிகளில...

ஐபோன் 8 வெளியீட்டு விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ; வெளியானது ஐபோன் 10

அப்பிள் நிறுவனத்தின் 3 புதிய ஐபோன்கள், வோட்ச் 3, டி.வி 4 கே உள்ளிட்ட தயாரிப்புகள் உலக சந்தையிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன. உலகின் புகழ் பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதைபோல் அடுத்த தலைமுறைக்கான புதிய தயாரிப்புகளை ...

இதுவரை இனங்காணப்பட்டிராத 100 வரையான எரிமலைகள் கண்டுபிடிப்பு

எரிமலைகள் வெப்பமான பிரதேசத்தில் மட்டுமல்ல ஆழ் கடல்களிலும், பனிப்பிரதேசங்களிலும் காணப்படக்கூடிவை. இவ்வாறு அதிக குளிர் நிறந்து காணப்படும் அந்தாட்டிக்கா பகுதியில் இதுவரை இனங்காணப்படாத 138 வரையான எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பனிப் படலங்களுக்கு அடியில் மறைந்து காணப்பட்டுள்ளது. இவை அனைத...

ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமரா கண்டுபிடிப்பு

ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமராவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக கெமராவை உருவாக்கியுள்ளனர். இந்த கெமரா மூலம் ஒளியின் பயணத்தை படம் எடுக்க முடியும். இந்த கெமரா மூலம் ஒரு வினாட...

ஆப்பிள் ஐ ஃபோன் விற்பனையில் சரிவு ஏன்?

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் குறைவான ஃபோன்களையே ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக அதன் சமீபத்திய முடிவுகளில் தெரிவித்துள்ளது. கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் இந்த ஆண்டில் புதிய ஐஃபோன் மாடல் ஒன்றை வெளியிட உள்ளது. மூன்று மாதத்தில் ...

வட்ஸ் எப்பில் அதிரடி மாற்றம் ; பயனாளிகளுக்கு அதிரடி வசதி

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் எப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேஸ்புக்கின் கிளை நிறுவனமாக வட்ஸ் எப் நிறுவனம் தற்பொழுது புதிய வ...

நிலவுக்கு டூர் செல்ல இருவர் முன்பதிவு: ஏற்கனவே முன்பணம் செலுத்தி விட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு

நிலவுக்கு சுற்றுலா செல்ல இரண்டு பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் மற்றம் தலைவர் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கலிபோர்னியா: இனி அனைவரும் பூமியில் இருந்து விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம். மக்களின் கற்பனை கனவாக இருந்த விண்வெளி சுற்றுலா இன்று சாத்தியமாகியுள்ளதை அமெரிக...

வெளியாகும் முன் விற்பனைக்கு வந்த மோட்டோ ஜி5, மோட்டோ ஜி5 பிளஸ்

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் லெனோவோ நிறுவனம் அறிமுக செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. லெனோவோ நிறுவனம் மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுக செய்...

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா: அதிரடியாய் களமிறங்கும் நோக்கியா

பார்சிலோனாவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் நோக்கியா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவை தொடர்ந்து ஸ்மார்ட்போன் பிரியர்கள் அதிகம் எதிர்பார்க்கும் வி...

2.5 மில்லியன் டாலரில் பிரம்மாண்ட மோட்டார்!! இல்லம் அட கடவுளே…

படுக்கை வசதி, குளியலறை, சமயலறை என வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடன் மற்றும் ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் இல்லம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பினை பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பியூரின் என்ற நிறுவனம் உயர் வகை மோட்டார் இல்லத்தை தயாரித்துள்ளது. எலிசியம்...

சமீபத்திய செய்திகள்

Conservative Law Professor Challenges Campus Left ...

Conservative Law Professor Challenges Campus Left on Free Speech (and Wins Them Over) Bill Jacobson is just a legislation teacher and manager associated with the Securities Law Clinic at Cornell Law c...