இந்தியாவிலும் வெடித்து சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்

பல்வேறு நாடுகளை தொடர்ந்து, இந்தியாவிலும் சாம்சங் ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்துள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சாம்சங் பயனருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறியது அந்நிறுவனத்திற்கு பின்னடைவாக அமைந்தது. பயனர்கள் பயன்படுத்திய...

ஐபோன் 7-ன் சிறப்பம்சங்கள்!

உலகம் முழுவதும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் கடந்த ஓராண்டில் ஆப்ப...

சம்ஸங் நிறுவனம் கலெக்ஸி நோட் 7 ஸ்மார்ற் தொலைபேசிகளை மீளப்பெறுகிறது

சம்ஸங் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பான கலெக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ற் தொலைபேசிகளை சந்தையிலிருந்து மீளப்பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த ரக தொலைபேசிகளின் மின்கலங்கள் வலு ஏற்றும் போது எரிந்துவிடுவதாக அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் முறைப்பாடுகள் வெளியானதை தொடர்ந்து அவற்றை உடனடியாக மீளப்பெறுவதாக சம்ஸங்...

உலகிலே பிரம்மாண்ட தொலைநோக்கியை பொருத்தும் பணியை சீனா முடித்தது

உலகிலே மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை பொருத்தும் பணியை சீனா முடித்திருக்கிறது. சீனாவின் தென் மேற்கு மாகாணமான குவிஷொவில் உள்ள மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிண்ணத்தின் ( டிஷ்) நடுப்பகுதியில் இறுதிப் பாகம் பொருத்தப்பட்டது. இந்த ரேடியோ தொலைநோக்கியில் உள்ள பிரதிபலிப்பான் 500 மீட்டர்கள் விட்...

உலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரூ. 9 லட்சத்திற்கு அதிக மதிப்புக்கொண்ட உலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன் நேற்று லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. இஸ்ரேலை சேர்ந்த புதிய நிறுவனமான சிரின் லேப்ஸ், சுமார் ஒன்பது லட்சம் மதிப்பிலான உலகின் அதிக விலை உயர்ந்த சொலாரின் என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆன்ட்ராய்ட...

google street view மூலம் வலி.வடக்கை பார்க்க முடியவில்லை – இலங்கையில் கூகுள் வீதி பார்வை அறிமுகம்:

கூகுள் நிறுவனம் இலங்கையில் கூகுள் வீதி பார்வையினை(google street view) அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் மூலம்இலங்கையின் அனைத்து பிரதேசங்களையும் பார்வையிடகூடியவாறு உள்ளன. ஆனால் வலி,வடக்கு உயர் பாதுகாப்பு வலய பிரதேசத்திற்குஉட்பட்ட பிரதேசத்தினை பார்வையிட முடியவில்லை. கூகிள் வீதிபார்வையூடாக (google street...

உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமிரா; ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனைக்கு வருகிறது

ஆக்சிஸ் விடியஸ் என்ற நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமிராவை தயாரித்துள்ளது. 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமிராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டை பயன...

வாட்ஸ் அப் சேவையை 48 மணி நேரம் நிறுத்தியது நீதிமன்றம்

உலக அளவில் பிரபலமான தொலைபேசி குறுஞ்செய்திச் சேவையான வாட்ஸ்ஆப் பயன்பாட்டை, பிரேசில் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். குற்றவியல் வழக்கு ஒன்றில், நீதிமன்றம் உத்தரவுக்கு கீழ்படிய மறுத்த கலிஃபோர்னிய நிறுவனமான வாட்ஸ் அப்பின் சேவையை 48 மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு, சோ பௌலோ மாநில நீதிபதி ஒருவர் உத்தரவிட்டார்....

சனியின் துணைக்கோளை நெருங்கிச் செல்லும் நாசா விண்ணோடம்

நாசாவினால் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட விண்ணோடம் ஒன்று, சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் சிறந்த காட்சியை படமெடுக்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன் இரவு, காசினி என்று அழைக்கப்படும் இந்த விண்ணோடம், சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் தென் ...

சமீபத்திய செய்திகள்

The correct way You will May Steer clear of Paying...

The correct way You will May Steer clear of Paying A good Unnecessary Level About Income Together with This unique online casino   This approach is just about the finest UK web based gambling est...